Categories
மாநில செய்திகள்

“30 மாணவர்களுக்கு கொரோனா”…… பள்ளி, கல்லூரிகளுக்கு அலர்ட்….. சுகாதாரத்துறை அதிரடி….!!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘புகார் பெட்டி அமைக்க வேண்டும்’…. கல்வி நிறுவனங்களுடன் கூட்டம்…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

மாணவ-மாணவியர்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகார் பெட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகூடங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் என அனைவரும் மாவட்ட காவல்துறையுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டமானது ஊட்டியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு காவல்துறை கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரான மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனரான ஆஷா மனோகரி  போன்றோர் […]

Categories

Tech |