விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை படைத்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் அணிகளாக கலந்து கொண்டார்கள். இதில் பால் பேட்மிட்டன் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜூனியர் ஆண்கள் அணியும் மாணவிகள் ஜூனியர் பெண்கள் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை […]
