கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி மரணம் அடைந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஸ்ரீமதியின் 17வது பிறந்தநாளையொட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் மாவட்டம், பெரியநெசலூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் 5 விதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், அப்பகுதி […]
