செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் டூ படித்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை கே.என். கார்டன் பகுதியில் மாகாளிதாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மகள் உள்ளார். தற்போது லதா பிளஸ் டூ முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து லதா வீட்டில் இருக்கும் சமயத்தில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் ஏற்கனவே கண்டித்துள்ளனர். இந்நிலையில் […]
