பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐக்கு மாற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். மைக்கேல் பட்டியில் இருக்கும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவி லாவண்யாவின் மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. தன்னை வார்டன் அதிக வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் விஷமருந்தியதாகக் கூறினார். எனவே, வார்டன் சகாய மேரியை கைது செய்தனர். ஆனால், இந்துத்துவ அமைப்புகள் மாணவியை மதம் […]
