சென்னையில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சத்யாவின் கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் தற்போது சத்யாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற வாலிபர் காதல் தோல்வியால் மாணவி சத்ய பிரியாவை ரயிலின் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]
