கேரளாவில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருபவர் மாணவி நிதினா மோல் இவர் தேர்வு எழுதுவதற்காக நேற்று கல்லூரிக்கு சென்று உள்ளார். அப்போது அதே கல்லூரியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவரும் தேர்வு எழுத வந்துள்ளார். இந்நிலையில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பாதியிலேயே தேர்வை நிறுத்திவிட்டு கல்லூரி மண்டபத்தில் […]
