Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் பள்ளி மாணவி உடல்….. பெற்றோரிடம் ஒப்படைப்பு….. போலீஸ் குவிப்பு….!!!!

திருவள்ளுவர் மாணவி உடல் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவி உடல்….. இன்று மதியம் 2 மணிக்குள்…..!!!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாணவி ஸ்ரீமதி உடலுக்கு நேற்று முன்தினம் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால், உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளவில்லை. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், மதியம் 2 மணிக்குள் மாணவி உடலை பெற்றுக்கொண்டு, மாலை இறுதிச்சடங்கு செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |