நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதனைப் போல விடைத்தாள்களும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தனது விடைத்தாள் மாறிவிட்டதாக கூறி சென்னை வேளச்சேரி சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளர். அந்த மனுவில்,தேர்வில் 720 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 […]
