மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் அரசு பள்ளியில் படிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மாணவி உசிலம்பட்டியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியை தேடி காவல்துறையினர் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவியுடன் பனியன் […]
