மாணவி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது வழிமறித்து தவறாக நடக்க சென்ற நபர்களிடமிருந்து நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியில், சாலையோரத்தில் 3 வாலிபர்கள் புகை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் மாணவி அருகில் வந்து அவரை பிடித்து இழுத்து உடையை கழட்ட முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் அங்கிருந்து ஒரு நபர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் அந்த […]
