மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கோகுல்ராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவருக்கு 22 வயதான கோகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். கோகுல்ராஜ் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி அந்த மாணவியை கடத்திச்சென்று சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் […]
