மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் டவுன் பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காங்கேயம் டவுனில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் விஜய் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் விஜய் […]
