மாணவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வசவப்பபுரம் பசும்பொன் பகுதியில் கூலித் தொழிலாளியான சுடலைமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாலைராஜா என்ற மகனும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கவிதா உட்பட மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவிதா மட்டும் தனியாக செல்போன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது அவரின் அண்ணனான மாலை ராஜா என்பவர் […]
