புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசிய போது ஒரு மாநில முதலமைச்சர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள் மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை பார்த்ததில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என சொல்லி அதை தற்போது அமைத்துக் காட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் புதுமைப்பெண் திட்டம் உட்பட கல்வித்துறையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் […]
