திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை முயற்சி செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகில் இடையவலசை கிராமத்தில் வசித்து வருபவர் மந்தை ராஜன். இவர் தனியார் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். மந்தைராஜன் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் . அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .ஆனால் தொடர்ந்து மாணவியிடம் மந்தைராஜன் தன்னை திருமணம் […]
