காதலிக்குமாறு கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள இருமேனி சுனாமி காலனியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இந்நிலையில் உச்சிப்புளியை சேர்ந்த கலைக்குமார்(19), மண்டபம் முகேஷ்(21), பிள்ளைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(19) ஆகிய 3 வாலிபர்களும் மாணவியிடம் காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் 3 வாலிபர்களும் வீட்டிற்கு […]
