Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய பள்ளியில் மாணவியை சவுக்கால் அடிக்கும் ஆசிரியர்கள்.. பதறவைக்கும் வீடியோ..!!

நைஜீரியாவில் ஒரு இளம் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து சவுக்கால் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் ஒரு இளம்பெண், ஆண்கள் சிலர் மற்றும் பெண் நண்பர்களோடு சேர்ந்து ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அதில், அவர் மதுபானம் அருந்தும் வீடியோவை அவரின் தந்தை பார்த்திருக்கிறார். ஆனால், அந்த பெண் தான் அருந்தியது மது பானம் இல்லை என்று கூறியிருக்கிறார். எனினும், அந்த பெண்ணை அவர் படிக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஆசிரியர்களிடம் தன் […]

Categories
உலக செய்திகள்

இந்த கடுமையான தண்டனை தேவையா..? பிரபல பள்ளியின் மோசமான நடவடிக்கை… பெற்றோர்கள் கொந்தளிப்பு..!!

இங்கிலாந்தில் 13 வயது சிறுமி இறுக்கமான பேண்ட் அணிந்ததற்காக பள்ளியால் கடுமையாக தண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ட்ரோவ்ரிட்ஜில் உள்ள பிரபல பள்ளியான தி ஜான் ஆஃப் கவுண்ட்-ல் மாணவிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருவதாக மிரர் பத்திரிகையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி லூசி டேனியல்ஸ் ( 35 ) என்பவர் 13 வயது சிறுமியான தனது மகள் இந்த பள்ளியினால் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். மேலும் அவர் இதுகுறித்து […]

Categories

Tech |