சத்தீஸ்காரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து செல்வது என முடிவு செய்து கடந்த மே மாதத்தில் அரசு வாக்குறுதி அளிக்கிறது. அதன்படி 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் இன்று ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கு முன் அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து மாநில […]
