கனடாவில் ஒன்றாறியோவின் விண்ட்ஸ்டரில் உள்ள பள்ளி ஒன்றில் 34 வயது ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயம் அவரிடம் படித்த 5 மாணவிகள் காவல் நிலையத்தில் வரிசையாக புகார் கொடுத்தனர். அந்த புகாரில் ஆசிரியர் தங்கள் மீது தவறாக கை வைத்து அத்து மீறியதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் புகார் அளித்த அனைவருமே 18 வயதிற்கு கீழானவர்கள் என்ற நிலையில் காவல்துறையினர் தங்களது […]
