பஞ்சாப் மாநிலம் மெகாலியில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரவிதாக வதந்தி பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்து அந்த மாணவிகள் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவுக்குபின் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி தனது ஆபாச வீடியோவை இமாச்சல பிரதேச மாநில […]
