ஆப்கானிஸ்தானில் வரும் மார்ச் மாதம் 21-ஆம் தேதியிலிருந்து மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடப்பதால், அவர்கள் பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை கொண்டு வந்தனர். பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியில் செல்லக்கூடாது போன்ற பல விதிமுறைகளை கொண்டு வந்தனர். இதேபோல பள்ளிகளிலும், மாணவிகள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் கல்லூரிகள், மதரஸாக்களில் மாணவர்களையும் ஆண் ஆசிரியர்களையும் மட்டும் அனுமதித்தனர். ஆசிரியைகளும் மாணவிகளும் பள்ளி […]
