நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதித்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக கூட்டணி கட்சிகள் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் அதிமுக […]
