நாடு முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க ஒரு சில மாநிலங்கள் முன் வந்துள்ளன. இந்நிலையில் நாடு அனைத்து மாநிலங்களிலும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளில் தேவையானோருக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என ஜெயா தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனைவியில் ஏழ்மையால் மாதவிடாய் காலங்களில் […]
