டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரக்கூடிய கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்த நிலையில் தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியிடம் இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி கல்லூரி மாணவி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் […]
