11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.கீரனூர் கிராமத்தில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 17 வயதுடைய சக மாணவர் ஒருவர் வெளியே செல்லலாம் வா என கூறி கோகுலை அழைத்துள்ளார். அதற்கு கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு […]
