கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் மனோஜ் குமார். இவர் 11 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஆசிரியர் மனோஜ் குமார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மாணவர் முகேஷ் என்பவர் பாடத்தை கவனிக்கவில்லை என்று கோரிய ஆசிரியர் முகேஷை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவர் முகேஷ் காதிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மாணவன் முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் […]
