அரசின் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடைபெற்று முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கை தனியார் சுயநிதி பள்ளிகளில் நடத்தப்பட்டது. அதில் நிரப்பப்படாத காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் […]
