பஞ்சாப் மாநிலத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதம் 2,000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் நவ்ஜோட் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் […]
