மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஆன்லையன் மூலம் மாணவர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் இந்த மாதம் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை போல் 40 ஆயிரத்து 256 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 36 ஆயிரத்து 100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு […]
