கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் பணம் பற்றாக்குறை காரணமாக விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் வேறு படிப்பை படிக்க நேரிடலாம். கல்வி கடன் பெற முன்புபோல் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மத்திய அரசின் (வித்ய லட்சுமி போர்டல்) Vidya Lakshmi […]
