தமிழகத்தில் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நெல்லையை சேர்ந்த அப்துல் உயர் நீதிமன்ற […]
