காஷ்மீரில் பொது சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் சிஎல்ஏடி நுழைவு தேர்வுக்கான 2 1/2 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. பின்தங்கிய மாணவர்களின் படிப்பில் உதவு நோக்கத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சிஎல்ஏடி நுழைவு தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் ரபியாபாத்தில் காரல்குண்டில் உள்ள காசியாபாத் கல்வி நிறுவனத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் 9 மாணவிகள் […]
