கல்லூரிகளுக்குப் புதிதாக வரும் மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் ராகிங் முறையைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. இருந்தாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ராகிங் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மாணவர்கள் மன ரீதியாகவும் காயப்படுகின்றனர். இந்தூரை அடுத்த மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் அரசு மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை ராகிங் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் வரிசையாக நிற்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரிசையாக கன்னத்தில் […]
