தமிழகத்தில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பொறுப்பு என போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பல மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் நின்றபடி பல சாகசங்கள் செய்வதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இனி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தான் பொறுப்பு […]
