கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி நெல்லையில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் இடிபாடுகளில் சிக்கி டவுனை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவனான அன்பழகன், நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவனான விஸ்வரஞ்சன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இசக்கி பிரகாஷ், அபுபக்கர், சஞ்சய் உட்பட […]
