சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என மொத்தம் 220 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்காக 12 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இந்த பள்ளியில் மொத்தம் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் சூழல் நிலவுகிறது. ஒரு கரும்பலகையை இரண்டாக பிரித்துக் கொண்டு இரண்டு ஆசிரியர்கள் பாடம் […]
