தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் க.விலக்கு ரயில் ரோடு பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் பணியாற்றிய விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் உள்ளிட்டோர் […]
