Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 மாணவர் கொலை…. 2 நண்பர்கள் கைது… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் போதே பழக்கத்திற்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை அன்று அந்த மாணவர் கஞ்சா போதையில் பள்ளி அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் அவரை எழுந்து வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தினர் இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த மாணவரை அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். […]

Categories

Tech |