சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கமங்கலம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றில் மேல் சுவரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனும், மாணவி ஒருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர் உட்பட 2 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான செய்தி […]
