சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி 297 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்துவதாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]
