பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் ஆதார் அட்டையை கட்டாயமாக்க இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழை இணைக்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சில மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தி பரிசோதித்து அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை திட்டத்தில் திருத்தம் செய்வதற்காக ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் இணைப்பதற்கு மத்திய […]
