Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு” மத்திய அரசின் புதிய அறிவிப்பு…. அதிர்ச்சியில் மாணவர்கள்….!!!!

மத்திய அரசின் புதிய அறிவிப்பால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்தியாவில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வும், என்.ஐ.டி, ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு JEE நுழைவுத் தேர்வும், பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கியூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மூன்று நுழைவு தேர்வுகளையும் தற்போது ஒரே நுழைவுத் தேர்வாக நடத்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ கல்லூரிகளில் உடனே சேர வேண்டும்… மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!

 மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் நாளையே மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். […]

Categories

Tech |