முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அப்போது அவர் நாகர்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியே ஒரு மாணவியும் மாணவனும் நின்று கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்த மு.க ஸ்டாலின் தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அந்த மாணவர்களிடம் நீங்கள் யார் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி எனது பெயர் அப்ரின் […]
