தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள், பேச்சுப் போட்டிகள், ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது.அவ்வகையில் கடந்த வருடம் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்ட நிலையில் கடந்த வருடத்தை போலஇந்த வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பேரறிஞர் அண்ணா […]
