சீனாவில் ஹோம்வர்க்கை தடை செய்து மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹோம்வர்க் மற்றும் டியூசன் ஆகிய இரு அழுத்தங்களை மாணவர்கள் இடையே குறைக்கும் வகையில் புதிய கல்வி சட்டம் ஒன்று இந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இணையப் பிரபலங்கள் மீதான இளைஞர்களின் கண்மூடித்தனமான அபிமானத்தை கட்டுப்படுத்தவே சீனா இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி சமீபத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு […]
