மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தாநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து போட்டிகளில் […]
