மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவதற்கான சில வழிமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியும். இந்த மன அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். அதாவது, முதலில் கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும். தேர்வு எழுதும் போது நேரத்தை நன்றாக கவனித்து தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு எழுதி […]
