Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநீற்றலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக தகுதி பெற்றவர்களின் வங்கி கணக்கு விவரங்களை எமிஸ் தலத்தில் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் அந்த தகவல்கள் இன்னும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்பதால் மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் உட்பட தகவல்கள் அனைத்தையும் […]

Categories

Tech |