சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் கூறி உள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் பொருத்தவரையில் சராசரியாக தற்போது 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயனடைகிறார்கள். இதில் பெரிதும் பயன்பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்களாவர். இவர்களுக்கு 20% வரை கட்டண சலுகையும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் […]
